கல்யாணத்துக்கு ரெடியான த்ரிஷா.. மாப்பிள்ளை இவரா.? வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Trisha : சினிமா உலகில் அழகு இருக்கும் வரை தான் நடிகைகள் தாக்குப் பிடிக்க முடியும் என்பது வழக்கம் இதனாலையே நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் சினிமாவில் நடிக்கின்றனர் இருப்பினும் 35 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுகிறனர். அந்த வகையில் நயன்தாரா தொடங்கி பல நடிகைகள் பாலோ செய்து வருகின்றனர்.

ஆனால் த்ரிஷா 40 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது. திருமணம் குறித்து அவர் கேள்வி கேட்டாலே வாயை மூடிக் கொள்வார் அல்லது ஏதாவது சொல்லி மறுப்போதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால் இவருடைய திருமணம் மற்றும் காதல் பற்றிய பேச்சுக்கள் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் உலாகின்றன.

2015 ஆம் ஆண்டு வருண் மணியன் என்ற தொழிலதிபருக்கும் த்ரிஷாவுக்கும் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடுகளை காரணமாக அந்த திருமணம் நடைபெறவில்லை அதன் பிறகு பல பிரபலங்களுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்தன ஆனால் அது வதந்தியாகவே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ஒருவரை இவர் காதலித்து வருவதாகவும் வெகு விரைவிலேயே திருமணம் என பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. ஆனால் அந்த  தயாரிப்பாளர் பெயர் என்றும் அவரைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.. வெகு விரைவிலேயே திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் கசிகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..

Trisha
Trisha

திரிஷா இப்பொழுது பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார். ஆம் பொன்னியின் செல்வன் பார்ட் 1,2  படத்திற்கு பிறகு லியோ படத்தில் நடித்து வருகிறார் அதனை தொடர்ந்து இரண்டு மலையாள படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.