திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா.!ஷாக்கான தகவல்.

0

பொதுவாக சினிமாவில் வருடம் வருடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவருவது வழக்கம்.  அந்த வகையில் தமிழ் சினிமாவிலும் வருடம் வருடம் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் எடுத்துக்காட்டாக ஒரு நூறு திரைப்படங்கள் ஒரு வருடத்திற்கு வெளிவந்தால் அதில் குறைந்தது 10 திரைப்படங்களாவது சர்ச்சைக்குரிய திரைப்படமாக அமையும்.

அந்த வகையில் சர்ச்சைக்குரிய திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஹீரோவாக ஜிவி பிரகாஷ் நடித்திருந்தார். இதுதான் ஜிவி பிரகாஷ் இரண்டாவது திரைப்படம்.

ஜிவி பிரகாஷ் டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் இத்திரைப்படம் சூப்பர் ஹிட் பெற்றது. எனவே இத்திரைப்படத்தினை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் சூப்பர் ஹிட் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் தோல்வியை அடைந்தது.

விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் வசூல் ரீதியாக ஓரளவிற்கு வெற்றியை பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மனிஷா யாதவ் மற்றும் கயல் ஆனந்தி நடித்திருந்தார்கள்..இவர்களைத் தொடர்ந்து ஆதி ரவிச்சந்திரன் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

trisha illina nayanthara
trisha illina nayanthara

இத்திரைப்படத்தில் முகம் சுழிக்கும் அளவிற்கு பல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் இவர்களின் கூட்டணியில் தற்பொழுது காதலைத் தேடி நித்யானந்தா என்ற படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் முதல் முதலில் திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் ஜிவி பிரகாஷ் அதற்கு பதிலாக நடிகர் ராகவா லாரன்ஸ் தம்பியான எல்வின் தான் நடிக்க இருந்தாராம். ஆனால் இத்திரைப்படத்தின் கதையை கேட்டதும் வேண்டாம் என்று கூறிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

elvin
elvin