த்ரிஷா இல்லனா நயன்தாரா.! அஞ்சலியை பிரேகப் செய்த உடனே வேறொரு நடிகையுடன் லிவிங் ரிலேஷன்ஷீபில் இருந்த ஜெய்.!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை அஞ்சலி இவர். திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் இந்த நிலையில் நடிகை அஞ்சலிக்கு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட் பக்கம் சென்று இருக்கிறார்.

அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதற்கு பிரபல நடிகர் ஆன ஜெய்தான் காரணம் என்று சில தகவல் வெளியானது. அதாவது நடிகர் ஜெய் அவர்கள் நடிகை அஞ்சலியை காதலித்து வந்ததாகவும் அஞ்சலி படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது அங்கு வந்து கண்டிஷன் போட்டதால் இயக்குனர்கள் பலர் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது இதனாலேயே அஞ்சலியின் மார்க்கெட் குறைந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகு அஞ்சலி சூதகமாக யோசித்து ஜெயின் காதலை பிரேக் அப் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது நடிகர் அஞ்சலி தன்னுடைய படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க நடிகர் ஜெய் அவர்கள் திரிஷா இல்லனா நயன்தாரா என்பது போல அஞ்சலி பிரேக்கப் செய்தவுடன் வேற ஒரு நடிகையுடன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறாராம் ஜெய்.

சீரியல் மூலம் பிரபலமானவர்தான் நடிகை வாணி போஜன். இவர் நடித்த சீரியல்களிலும் சரி சினிமாவிலும் சரி பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் நடிகை வாணி போஜனுக்கு கதை கூறும்போது ஜெய் அவர்கள் வானி போஜன் அருகாமையில் உட்கார்ந்து இருந்ததாக கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் நடிகை வாணி போஜன் அறிமுகமானபோது சில படங்கள் அவருக்கு கை கொடுத்தது ஆனால் அதன் பிறகு அவரால் சினிமாவில் பெரிய லெவெலுக்கு வர முடியவில்லை இதற்கு காரணம் ஜெய்தான் என்று கூறப்பட்டது.

ஏனென்றால் வாணி போஜன் படப்பிடிப்பிற்கு சென்றாலும் அல்லது கதை கூற வரும் இயக்குனர்களிடம் கதையை ஜெய்தான் தேர்ந்தெடுப்பாராம் அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் நெருக்கமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனாலையே அவரிடம் எந்த இயக்குனரும் கதை கூற வரவில்லையாம். இதை புரிந்து கொண்ட நடிகை வாணி போஜன் தற்போது ஜெய்ன் ரிலேஷன்ஷிப்பை முடித்து விட்டதாக கூறப்படுகிறது.

Leave a Comment