லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் நினைச்சதை செய்யும் “திரிஷா”.. பொறாமையில் மற்ற நடிகைகள்

தமிழ் சினிமாவில் தோல்வியை சந்திக்காத இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ். இவர் முதலில் “மாநகரம்” என்னும் படத்தை எடுத்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் பிறகு கார்த்திவுடன் கைகோர்த்து “கைதி” படத்தை எடுத்தார் இந்த படத்தில் பாடல் இல்லை என்றாலும் படத்தின் ஒவ்வொரு சீனும் சிறப்பாக இருந்ததால் ரசிகர்களையும்..

தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது. அந்த சமயத்தில் விஜய் பட்டத்தை எதிர்த்து கைதி படம் நல்ல வரவேற்பை பெற்று அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது இதனைத் தொடர்ந்து  விஜயுடன் கூட்டணி அமைத்து மாஸ்டர் படத்தை எடுத்தார் அந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதற்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை லோகேஷ் பெற்றார்.

கடைசியாக கமலுடன்  கூட்டணி அமைத்து விக்ரம் படத்தை எடுத்தார். அந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று 400 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது.  இப்போ லோகேஷ் விஜயுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து “லியோ” படத்தை எடுத்து வருகிறார். இந்த படமும் மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது என்ற சொல்லலாம் காரணம் அந்த அளவிற்கு லியோ படதில் பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

விஜய் உடன் இணைந்து அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் போன்றவர்கள் நடிக்கின்றனர் மேலும் பிக் பாஸ் ஜனனி, பிரியா ஆனந்த, த்ரிஷா போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர் முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்த கட்ட சூட்டிங்காக படக்குழு தனி விமானத்தின் மூலம் காஷ்மீர் சென்றது.

அங்கு கடும் குளிரிலும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.. படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர் நடிகரும் குளிர் என்று கூட பார்க்காமல் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்து வருகின்றனர் ஆனால் திரிஷா மட்டும் படப்பிடிப்பு தளத்தில் செம்ம ஜாலியாக சுத்தி திரிந்து வருகிறார் என்று தான் சொல்லணும் ஏனென்றால் அண்மையில் படக்குழுவுடன் ஜாலியாக புகைப்படம் எடுத்தார்.

மேலும் கும்மாளம் அடித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளிவந்த நிலையில் தற்போது லியோ சூட்டிங் ஸ்பாட்டில் படகு சவாரி த்ரிஷா செய்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் நீங்க படம் நடிக்க போனீங்களா இல்ல லூட்டி அடிக்க போனீங்களா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment