விலை உயர்ந்த காரை வாங்கிய த்ரிஷா.! விலையை கேட்டால் தலை சுத்தும்.!

0

தமிழ் சினிமாவில் நீண்ட காலங்களாக தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை என்றால் அது திரிஷா தான் இவர் அஜித் விஜய் ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார் இன்னும் நடிகை திரிஷா பல ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருக்கிறார்.

அதேபோல் சமீபகாலமாக நடிகை திரிஷா கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் 96 இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

நடிகை திரிஷா சமீபத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார் இவர் பென்ஸ் காரை வாங்கியுள்ளார் இதன் மதிப்பு 65 லட்சம் ஆகும், இவரின் கடின உழைப்பு தான் இவரை இந்த அளவு உயர்த்தி உள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

trisha
trisha