இரவு பார்ட்டியில் கும்மாளம் போடும் த்ரிஷா.! யாருடன் தெரியுமா.? பலரும் பார்த்திராத புகைப்படம்

0

பொதுவாக நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் எங்கு தனது அழகு குறைந்து விடுமோ என்ற எண்ணத்தில் பல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் வயதாகியும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை திரிஷா இவர் மற்ற நடிகைகளை விடவும் கொஞ்சம் ஸ்பெஷல் என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால் மற்ற நடிகைகளை விட இவர் கிட்டத்தட்ட தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இடையில் இவரின் மார்க்கெட் குறைந்து இருந்தது இந்த நிலையில் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து 96 திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பொதுவாக சினிமாவில் ஒரு நடிகை முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றால் அவரின் மீது சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் இருப்பது வழக்கம். அந்த வகையில்  பல சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டவர் தான் திரிஷா.

இவரிடம் ஏன் நீங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டால் இரண்டு மூன்று முறை காதலித்து அவர்கள் ஏமாற்றி விட்டதால் யார் மீதும் நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் திரிஷா பார்ட்டி, டான்ஸ் என்று மிகவும் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.  அந்த வகையில் காமெடி நடிகர் பிரேம்ஜி உடன் த்ரிஷா பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.