நடிகை திரிஷா ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர், இவர் நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் தனது திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர். அதேபோல் அஜித் விஜய் சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார்.

சமீபகாலமாக திரிஷா கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 96, பேட்டை, மோகினி, ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றன.
மேலும் திரிஷாவின் நடிப்பில் கர்ஜனை பரமபதம் ஆகிய திரைப்படங்கள் தற்போது வெளியாக இருக்கின்றன, இந்த நிலையில் திரிஷா அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவார் அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை பெற்று வைரலாகி வருகிறது.
