வசூலில் படுத்தேவிட்ட வாரிசு.. கம்பீரமாக நிற்கும் அஜித்தின் துணிவு எங்கு தெரியுமா.?

0
thunivu
thunivu

சினிமா உலகில் போட்டிகள் ஏராளமாக இருக்கிறது ஒரு சில நடிகர்கள் நேருக்கு நேராக மோதி யார் மாஸ் என்பதை தெரிந்து கொள்வார்கள் அந்த வகையில் அஜித் – விஜய் பல வருடங்களாக மோதி வருகின்றனர் கடந்த பொங்கலை முன்னிட்டு கூட அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு பாடம் நேருக்கு நேர் களம் இறங்கின.

ஆரம்பத்தில் இருந்து அஜித்தின் துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் முந்திக் கொண்டே இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் துணிவு வசூல் அதிரிபுதிரி வசூல் மறுபக்கம் விஜயின் வாரிசு பல்வேறு இடங்களில் எதிர்பார்த்த வசூலை அல்லாமல் படுதோல்வியும் அடைந்தன.

இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டு படங்களும் 25 நாட்களைக் கடந்த பிறகு பல்வேறு இடங்களில் துணிவு திரைப்படம் தான் அதிக திரையரங்குகளை கைப்பற்றி ஓடிக் கொண்டிருக்கிறது. இதை வைத்து பார்க்கும் பொழுதே தெரிகிறது ரியல் வின்னர் துணிவு தான்  என பலரும் அடித்து கூறி வருகின்றனர்.

இப்படி இருக்க திருச்சி ஏரியாவில் எந்த வெற்றி பெற்றது என்பது குறித்து நிலவாரம் கிடைத்திருக்கிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. திருச்சியில் அதிகம் வசூல் செய்த டாப் 10 லிஸ்ட்டில் 8 – வது இடத்தை விஜயின் வாரிசு பிடித்து இருக்கிறது.

ஆனால் அஜித்தின் துணிவு திரைப்படம் தொடர்ந்து அங்கு நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பியது.  அதனால் திருச்சியில் அதிக வசூல் செய்த படங்களில் 6 -வது இடத்தை பிடித்திருக்கிறது. இதை வைத்து பார்க்கையில் வாரிசை விட துணிவு தான் நல்ல கலெக்ஷன் அள்ளி வெற்றி பெற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.