டிஆர்பி யில் சன் தொலைக்காட்சி படைத்த புதிய சாதனை.!! அதுவும் இத்தனை கோடி இம்பிரஷனா.

trb rate as well as impression increased in sun tv: தொலைக்காட்சிகளுக்கு இடையே நம்பர் ஒன் தொலைக்காட்சி என பல காலமாக கொடிகட்டி பறக்கும் தொலைக்காட்சி என்றால் அது சன் நெட்வொர்க் தான், டிஆர்பி யில் காலங்காலமாக இவர்கள் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு காலத்தில் பல ரியாலிட்டி ஷோ புதிது புததாக நாடகம் என விஜய் தொலைக்காட்சி சன் தொலைக்காட்சியை ஓவர்டேக் செய்ய பார்த்தது. ஆனால் அப்படி இருந்தும் சன் தொலைக்காட்சி தங்களுடைய இடத்தை விட்டுக் கொடுப்பதாக தெரியவில்லை, சன் தொலைக்காட்சியின் வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில் சன் தொலைக்காட்சி கடந்த வாரம் புதிய சாதனை படைத்துள்ளது, டி ஆர் பி எல் 438 கோடி இம்பிரஷன் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது, இந்த லிஸ்டில் சன், உதயா, ஜெமினி, சூர்யா ஆகிய நான்கு சேனல்களும் சேர்த்து குறிப்பிட்டுள்ளார்கள்.

Leave a Comment