டிஆர்பி-யை ஏற்றுவதற்காக ரொமான்ஸ் காட்சி வைத்த பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.! அடேய் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் வைரலாகும் வீடியோ.!

சமீபகாலமாக டி ஆர் பி யில் முத லி டம் பிடிப்பதற்காக ,தொலைக்காட்சிகளில் இடையே மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது, அதிலும் சீரியலில் எந்த சீரியல் முதலிடம் எந்த தொலைக்காட்சி முதலிடம் என்பதை நிலைநிறுத்துவதற்காக புதியபுதிய சீரியல்கள் லவ் ரொமான்ஸ் சீரியல்கள் ஆகியவையும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக தொலைக்காட்சி சீரியல் அனைத்தும் படத்தின் தலைப்பை தான் வைத்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன, மேலும் படத்தில் ஆக்ஷன் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள், காதல் காட்சிகள் இடம்பெறுவது போல் சீரியல்களிலும் இந்த காட்சிகள் அனைத்தும் இடம்பெறுகின்றன.

தற்பொழுது பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன, அதில் பலரையும் கவர்ந்த சீரியலாக இருப்பது ஈரமான ரோஜாவே, இந்த சீரியலும் படத்தின் டைட்டிலிலேயே வைத்துக் ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த ஈரமான ரோஜாவே சீரியலில் பவித்ரா திரவியம் ஜோடி மலர் மற்றும் வெற்றி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரொமான்ஸ் லவ் காட்சிகள் தாறுமாறாக இடம்பெற்றுள்ளன, இந்த சீரியலில் லவ் ஹிட் பாடலை பாடிக்கொடுத்த ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி பாடிய பாடல் ‘இரவாக நீ’ பாடல் இடம் பெற்றுள்ளன, இந்த பாடல் இது என்ன மாயம் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்.

இந்தப் பாடல் சீரியலிலும் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

Leave a Comment