ட்ரான்ஸ் பிரண்ட் புடவையில் இளசுகளை கவரும் சுரேகா வாணியின் புதிய புகைப்படம் !

0

இந்திய நகைச்சுவை நடிகையாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுரேகா வாணி. இவர் பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் தான் ஏராளமாக நடித்துள்ளார். அந்த வகையில் பத்ரா, பொமரில்லு, கணேஷ் ஜஸ்ட் கணேஷ், நமோ வெங்கடேசா, பிருந்தாவனம் உட்பட இன்னும் பல தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தெலுங்கில் எவ்வளவு பிரபலம் அடைந்துள்ளாரோ அதேபோலவே தமிழ் திரையுலகிலும் பிரபலம் அடைந்துள்ளார். தமிழில் இவர் உத்தமபுத்திரன், தெய்வத்தருமகள், காதலில் சொதப்புவது எப்படி உட்பட, மெர்சல், விசுவாசம்  உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் கலக்கி வருகிறார்.

இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஒரு ஹீரோயினுக்கு எவ்வளவு பிரபலம் அடைகிறார்களோ அந்த அளவிற்கு துணை நடிகைக்கும் ஓரளவிற்கு பிரபலம் அடைவார்கள்.இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இவருக்கு சினிமாவில் நடிப்பதற்காக பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நடிகை சுரேகா வாணி தற்போது இணையதளத்தில் தனது ஹாட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் அந்த வகையில் தற்பொழுது பிளாக் கலர் உடையில் இளம் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு தனது ஹாட்டான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சுரேகா வாணி இது நம்பவே முடியவில்லை என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

sureka vaani
sureka vaani
sureka vaani
sureka vaani