பிகினியில் வளம் வரும் டாப்ஸி.! வைரலாகும் புதிய புகைப்படம்.!

தமிழ் திரையுலகில் காஞ்சனா-2,வை ராஜா வை,.ஆரம்பம்,ஆடுகளம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட நடிகைதான் டாப்ஸி இவர் தமிழில் ஆடுகளம் என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் அதனைத் தொடர்ந்து தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் நடித்தது மூலமாகவே இவர் தெலுங்கு திரையுலகிலும் பிரபலமான நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் ஆம் இவர் தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்த அங்கேயும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

மேலும் டாப்ஸி தற்போது விஜய் சேதுபதியுடன் ஜனகனமன என்ற திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார் என சமீபத்தில் தான் ஒரு தகவல் கிடைத்துள்ளது மேலும் என்ன தான் சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் தனது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்று கூட கூறலாம்.

அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது உடல் எடையை முழுமையாக குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறாராம் இவர் ராஷ்மி ராக்கெட் என்ற திரைப்படத்திற்காக தனது உடல் எடையை முழுமையாக குறைத்து உள்ளாராம்.

taapsee
taapsee

இந்நிலையில் டாப்ஸி சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று அங்கு பிகினி உடையில் புகைப்படம் எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை அழகாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் பலரும் கமெண்ட்டில் உங்களது முன்னழகு அப்படியே அப்பட்டமாக காட்டாதீர்கள் என கூறி வருகிறார்களாம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment