முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் டாப்ஸி வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் திரையுலகில் ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தவர் தான் டாப்ஸி இவர் தனுஷின் ஆடுகளம் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கினார்.

அதனைத் தொடர்ந்து அஜித்தின் ஆரம்பம், காஞ்சனா-2 போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார் டாப்ஸி மேலும் பாலிவுட் திரையுலகில் இவர் பல ஹிட் அடித்த திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் கடைசியாக கேம் ஓவர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் தற்போது தமிழில் இவர் ஜனகணமன என்ற திரைப்படத்திலும் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ராஷ்மி ராக்கெட் என்ற திரைப்படத்தில் தடகள வீராங்கனையாக மிகவும் சூப்பராக நடித்துவருகிறார் மேலும் இந்த திரைப்படத்திற்காக டாப்ஸி பயங்கரமாக தனது உடலை மாற்றியுள்ளார்.

அவர் ஃபிட்டாக இருக்கும் பொழுது எடுத்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.