பீஸ்ட் பட ஷூட்டிங் பார்ட்டிற்கு திடீரென வீசிட் அடித்த டாப் நட்சத்திரங்கள்.! யார் யார் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்.

0

தளபதி விஜய் தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாகவும் மேலும் எச்டி தரத்திலும் எடுத்து வருகிறார். மேலும் எவ்வளவு செலவானாலும் படம் பிரமாண்டமாக வெளியே கொண்டுவர சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் ரெடியாக இருக்கிறது.

இதனால் இந்த படத்தில் நடிப்பவர்களும் குதுகலத்துடன் ஆர்வத்துடன் இருக்கின்றனர் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, யோகி பாபு மற்றும் பல ஜாம்பவான்கள் நடிக்கின்றனர்.

சமீப காலமாக மிகப்பெரிய திரைப்படங்களின் அப்டேட்டுகள் வெளிவராமல் இருந்து வருகின்றன ஆனால் பீஸ்ட் திரைப்படமோ அவ்வபொழுது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அப்டேட்களை வாரி வழங்கி வருகிறது சமீபத்தில் கூட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வேற லெவலில் ஹிட் அடித்து.

மேலும் படக்குழு சென்னையில் தற்போது மிகப்பெரிய ஒரு பிரம்மாண்ட சட்டை போட்டு இரண்டாம் கட்டசூட்டிங்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பீஸ்ட் பட ஷூட்டிங்கில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், கிரீஸ் கங்காதரன், ஜெகதீஸ் உள்ளிட்டோர் இணைந்தனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள் தளபதி எங்கே என கமெண்ட்டுகள் மூலம் கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

vijay
vijay