தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த சமூக அக்கறை கொண்ட படங்கள்.! லிஸ்ட் இதோ.!

samuka akkarai
samuka akkarai

தமிழ் சினிமா உலகில் ஆண்டுதோறும் பல படங்கள் வெளிவந்து வெற்றி தோல்வி பெறுகின்றன பெரும்பாலான படங்கள் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையிலான காமெடி மற்றும் ஆக்ஷன் நிறைந்த படங்கள் வெளிவந்து வெற்றி பெருவதோடு மட்டுமில்லமால் பிளாக்பஸ்டர் படமாகவும் அமைகிறது.

ஆனால் சமூக அக்கறை உள்ள படங்கள் பெருமளவு வெளிவராமல் இருந்தாலும் முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவந்துள்ள அத்தகைய படங்கள் மக்கள் ஏற்று  கொள்ளவில்லை என்பதே நிதர்சனமான உண்மை அந்த வகையில் தமிழ் சினிமாவில் சமூக அக்கறை உள்ள படங்கள் பல வந்துள்ளன அவற்றில் முக்கியமான படங்கள் தற்பொழுது வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

கத்தி, 2.0, டுலெட், பரியேறும் பெருமாள், சிட்டிசன், ரமணா, இந்தியன், அந்நியன், மேற்கு தொடர்ச்சி மலை,கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் சமூக அக்கறை உள்ள படங்களாக இருந்தாலும் வெளிவந்து சொல்லுமளவிற்கு வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.