“பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என்று சொன்ன – டாப் சீரியல்நடிகை.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் புதிய சீரியல் மற்றும் நிகழ்ச்சிகள் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுவதோடு மட்டுமல்லாமல் டிஆர்பி யிலும் முன்னேற்றத்தை காண்கின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் தற்பொழுது குடும்பத்து இல்லதரசிகள் மத்தியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.

கண்ணம்மா கதாபாத்திரத்தில் முதன்முதலில் ரோஷினி தனது சிறந்த நடிப்பை வெளிபடுத்தி நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ரோஷினி  திடீரென சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தன காரணமாக தற்போது இந்த சீரியலில் இருந்து பின்வாங்கினார். கண்ணம்ம கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம்.

என சீரியல் சித்தி நிலையில் முதலாவதாக  நஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகி மக்கள் மனதில் இடம் பிடித்த பூவே பூச்சூடவா சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த  ரேஷ்மாயி டம்தான் பேச்சுவார்த்தை நடத்தியது ஆனால் நடிகை ரேஷ்மா அந்த சீரியலில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார்.

ஏனென்றால் பூவே பூச்சூடவா சீரியலை  முடித்த கையோடு அடுத்ததாக கலர்ஸ் தொலைக்காட்சியில் அபி டைய்லர் என்ற சீரியலில் ஒப்பந்தம் ஆகினார் இதில் நடிக்க முடியாமல் போனதாம் மேலும் ஒரே நேரத்தில் இரண்டு சீரியல்களில் நடிப்பது ரொம்ப கஷ்டம் எனவும் கூறி வேண்டாம் என ஒதுக்கி உள்ளார்.

அதன் பின் தான் இந்த சீரியலில் வினுஷா தேவி கண்ணம்மா  கதாபாத்திரத்தில் சிறப்பாக பொருந்தி நடித்துவருகிறார். மேலும் இவரது கதாபாத்திரம் சிறப்பாக இருப்பதாக கூறி ரசிகர்களும் பலரும் தனது சிறந்த கருத்துகளை கொடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment