சூர்யா நடித்த “கஜினி” படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த டாப் ஹீரோ.! யார் தெரியுமா.?

surya
surya

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடுத்த திரைப்படம் கஜினி. நடிகர் சூர்யா ஆக்ஷன் சென்டிமென்ட் போன்ற படங்களில் நடித்தாலும் பெருமளவு தனது கெட்டப்பை மாற்றி கொள்ள மாட்டார் ஆனால் முதல் முறையாக கஜினி படத்திற்காக தனது கதாபாத்திரமாகவே..

மாறி முற்றிலுமாக அசத்தியிருப்பார் இதில் அவர் ஒரு புதிய நோக்கில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்தப் படத்தில் இன்னொரு கதாபாத்திரத்தில் ஒரு ஹேண்ட்சம் ஹீரோவாகவும் நடித்து இருப்பார் இதனால் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

மேலும் இந்த படத்தின் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் நடிகர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து அசின், நயன்தாரா, சத்தியன் மற்றும் பல நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து அசத்தியது.

ஆனால் கஜினி திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க தேர்வான ஹீரோ நடிகர் அஜித் தானாம். ஏ ஆர் முருகதாஸ் இந்த படத்தில் அஜித்துக்காக கதை எழுதி இருந்தாலும் சில காரணங்களால் அஜீத் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போகவே பின் நடிகர் சூர்யாவை ஏ ஆர் முருகதாஸ் தட்டி தூக்கியதாக கூறப்படுகிறது.

கஜினி படத்தில் நடிகர் சூர்யா சிறந்த நடிப்பை வெளிப்படுத்thi இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மனதில் இடம் பிடித்தார் அதன்பின் இருவரும் இணைந்து ஏழாம் அறிவு படத்தில் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது.