கவர்ச்சி நடிகை உடன் ஆட்டம் போடும் சரவணா ஸ்டோர் அருள் புகைப்படத்தை பார்த்து பொறாமைப்படும் டாப் நடிகர்கள்

0

கோடீஸ்வரர்கள் பலரும் பணத்தை இரண்டு மடங்காக உயர்த்திக்கொள்ள எதையாவது ஒன்றில் தனது பலத்தை இன்வஸ் செய்வது வழக்கம்.

ஒரு சிலர் சினிமாவில் படத்தை தயாரித்து பெரும், புகழையும் சம்பாதித்து வருகின்றனர் ஆனால் இதிலிருந்து மாறுபட்ட சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் தற்போது வெள்ளித்திரையில்  ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

இந்த படத்தை உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி மற்றும் ஜெர்ரி என்பவரும் இணைந்து சரவணா ஸ்டோர்  சரவணன் அருள் நடிக்கும் படத்தை எடுத்து வருகின்றனர் .

200 கோடி பட்ஜெட் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு சுமார் 8 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக நடத்த முடியாமல் போனது.

இந்த நிலையில் தற்போது மார்ச் 1 மாதத்திலிருந்து இதன் படப்பிடிப்பு துவங்கியது துவங்கி ஆரம்பத்திலேயே ஸ்டண்ட் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஹீரோவும், ஹீரோயினும் இணையும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுத்தலா அறிமுகமாகி நடித்து வருகிறார்.

இவர்கள் இணைந்து நடிக்கும் காட்சிகள் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறதுஅதன் புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்து தற்பொழுது லைக்குகளை குவித்து வருகின்றனர்.

மேலும் சரவணா ஸ்டோர் அருளுடன் இணைந்து விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் பெரும்பாலான காட்சிகளில் அவர் இருப்பார் என தெரியவருகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க அறிவியல் சம்பந்தப்பட்ட கதை களத்தில் உருவாவதால் படம் வேற லெவல் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடிகை ஊர்வசி ரவுத்தலா ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜி கேரக்டரில் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

சரவணா ஸ்டோர் அருள் மற்றும் நடிகை இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர் மத்தியில் நகைகளை குவித்து வருகின்றன.

arul and vivek
arul and vivek
arul and ravuthela
arul and ravuthela