தென்னிந்திய சினிமா உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 7 நடிகைகள்.! லேட்டஸ்ட் தகவல் இதோ.

சினிமா உலகில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் ரொம்ப  மெனக்கெட்டு நடிக்கின்றனர் ஆனால் அந்த நடிப்பிற்கு ஏற்ற மாதிரி சம்பளம் வாங்குகிறாரா என்றால் அது சற்று கேள்விக்குறியாக தான் இருக்கிறது ஆம் சினிமா உலகில் ஹீரோக்கள் தான் அதிகம் சம்பளம் வாங்குவதாக இருக்கின்றன.

தமிழ் சினிமாவில் உச்ச நச்சத்திரமாக இருக்கும் அஜித் விஜய் ரஜினி போன்றவர்கள் 100 கோடி சம்பளம் வாங்கும் லிஸ்டில் இணைந்துள்ளனர் ஆனால் இவர்களுடன் பயணித்த நடிகைகள் பலரும் சம்பளம் கம்மியாக வாங்கி வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் பல வருடங்களாக நடித்து ஓடிக்கொண்டிருக்கும்.

நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா போன்றவர்கள் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்தாலும் அவர்கள் அதிக அளவு சம்பளம் வாங்குகிறாரா என்றால் கேள்வி குறிதான் ஆனால் அந்த காலம் மாறி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சம்பளம் அவர்களும் உயர்த்தி தான் பார்க்கின்றனர்.

அந்த வகையில் தற்போது தென்னிந்திய சினிமா உலகில் கொடி கட்டி பறக்கும் டாப் நடிகைகள் தற்போது எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது அது பற்றி விரிவாக பார்ப்போம்.

முதலிடத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 10 கோடி, ரகுல் ப்ரீத் சிங் 3 லிருந்து 5 கோடி, பூஜா ஹெக்டே 5 கோடி, சமந்தா 5 கோடி, காஜல் அகர்வால் 3 கோடி, தமன்னா 3 கோடி, ராஷ்மிகா மந்தனா 3 கோடி. தென் இந்திய சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகைகளே அதிகபட்சமாக இவ்வளவு தான் வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment