அழகில் டாப் நடிகைகளை ஓரம் கட்டிய 5 குணத்திர நடிகைகள்.! அதுவும் அவரது படங்களிலேயே.. வச்சி செஞ்சது தான் ஹைலைட்.

0

தமிழ் சினிமா உலகில் நாம் பெரிதும் நடிகர் நடிகைகளைப் பற்றி பேசுகிறோம்  ஆனால் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் ஆனால் அவர்களை எல்லாம் நாம்  பெரிதும் மறந்து விடுகிறோம் ஆனால் தற்போதைய காலகட்டத்தில் மீடியா உலகம் அவர்களை உற்று நோக்க வைக்கிறது.

அந்த வகையில் நடிகைகளுக்கு தோழியாக மற்றும் தங்கையாகவும் நடித்த நடிகைகள் பலரும் அழகிலும் திறமையிலும் அவர்களை அவர்களை படத்தில் ஓவர்டேக் செய்து இருக்கிறார்கள்.

ஆனால் அதனால் பெரிதும் கவனித்து இருப்போம் ஆனால் அது வெளி உலகத்திற்கு சொல்வதற்கு நாம் மறுக்கிறோம் அப்படி சினிமாவுலகில் அழகில் டாப் நடிகையை ஓரம் கட்டிய துணை நடிகைகள் பலர் இருகின்றனர்.

அந்த வகையில் டாப் 5 இடத்தில் இருக்கும் நடிகைகளை தற்போது ஒவ்வொன்றாக பிரித்து பார்க்க உள்ளோம் வாருங்கள் பார்க்கலாம்.

1.விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் “தலைவா” இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து சத்யராஜ், அமலாபால் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர் இந்த படத்தில் அமலா பாலை விட அழகில் மிகச்சிறப்பாக வலம் வந்தவர் நடிகை ராகினி. படத்தில் அவருக்கு சின்ன ரோலாக இருந்தாலும் அந்த ரோல் பெரிய அளவில் பேசப்பட்டது இவரை அந்தப்படத்தில் பார்த்து ரசிகர்கள் பலரும் மயங்கினர்.

2. சிவகார்த்திகேயன், ஹன்சிகா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் “மான் கராத்தே” இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்தவர் மாயா அதிலும் குறிப்பாக இந்த படத்தில் பீர் வசனம் பேசி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து போட்டார் அந்த ரோல் இவர் மிகப்பெரிய அளவில் அடையாளத்தை பெற்று கொடுத்து. இவர் அழகை பார்த்து ஹன்சிகாவை ஒப்பிட்டுப் பேசினார் அந்த அளவிற்கு அழகாக இருந்தார் மாயா.

3.  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து மிகப் பெரிய சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் “எதிர்நீச்சல்” இப்படத்தில் ஹீரோயினாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார் அவரை விட இந்த படத்தில் அழகிலும், திறமையிலும் குணச்சித்திர  கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து அசத்தினார் சுசா குமார் மேலும் அழகில் அவரை மிஞ்சி செம சூப்பராக இருந்தார்.

ஒரு கட்டத்தில் மா கா பா ஆனந்த் நடித்த மாணிக் படத்தில் நாயகியாக நடித்தார்.

4. ஆர்யா நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் “ராஜா ராணி” இந்த படத்தில்  நயன்தாராவுடன் தோழியாக வரும் மிஷா கோஷல் நயன்தாராவுக்கு இணையாக அழகாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அவரது அழகை பார்க்கவே அப்போது ஒரு கூட்டம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது தெய்வமகள் திரைப் படத்தில் அனுஷ்காவின் அசிஸ்டெண்டாக பின்னி பெடல் எடுத்து.

5. விஜயின் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த தீப்தி நம்பியார் அழகில் நடிகைக்கு ஈடு இணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.