2019-ல் இதுவரை வெளிவந்த திரைப் படங்களில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் லிஸ்ட் இதோ.!

0
ajith movie
ajith movie

சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை அதன் வசூலை பொறுத்தே கணிக்க முடியும், அதே போல் வருடத்திற்கு 200 திரைப்படங்களுக்கு மேல் திரைக்கு வருகின்றன இது அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெறுவதில்லை.

ஒரு சில திரைப்படங்களே வெற்றி பெறுகின்றன இந்த நிலையில் இந்த வருடத்தின் ஆரம்பமே அமர்க்களம் தான், ஏனென்றால் விஸ்வாசம் மற்றும் பேட்ட என இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது, அதேபோல் இந்த வருடத்தில் ஹிட்டான திரைப்படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவு குறைவான திரைப்படங்கள் தான்.

அதேபோல் இதுவரை இந்த வருடத்தில் 100 படங்களுக்கு மேல் வெளியாகியுள்ளன இதில் தமிழகத்தில் மட்டும் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் டாப் 5 லிஸ்ட் வெளியாகியுள்ளது.

1.விஸ்வாசம், 2.பேட்ட, 3.நேர் கொண்ட பார்வை, 4.காஞ்சனா 3, 5. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், ஆகிய திரைப்படங்கள் முதல் 5 இடத்தை பிடித்துள்ளது, த லயன் கிங், என் ஜி கே, தடம், நட்பே துணை ஆகிய திரைப்படங்கள் மீதமுள்ள இடத்தை பிடித்துள்ளது.