சிகரெட் அடிப்பதில் சூப்பர் ஸ்டாரையே தூக்கி சாப்பிட்ட 5 நடிகைகள்..! நயன்தாராவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல நடிகைகளில் சிலருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. அதில்  ஐந்து முக்கிய நடிகைகளை பற்றி பார்ப்போம்..

1.நயன்தாரா : தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாரா.. இவர் நடிப்பில் உருவாக்கி உள்ள அண்ணபூரணி திரைப்படம் வெளிவர இருக்கின்றன.. இவர் சினிமா போக குடும்ப வாழ்க்கையிலும் இரு குழந்தைகளுக்கு தாயாக வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வரும் நயன்தாரா ஆரம்பகாலகட்டத்தில் ஒரு செயின்ஸ் ஸ்மோக்கராக இருந்துள்ளார் மேலும் மும்பையில் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்ட போது இவர் புகை பிடிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியது.. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அந்த பழக்கத்தை தற்போது விட்டுள்ளார் என சொல்லப்படுகிறது..

விதி மீறி பொருட்களை மறைத்து வைத்த ஏஜென்ட் டீம்.! தந்திரமாக கண்டுபிடித்த கேப்டன் தினேஷ்.. பலிக்காடான விசித்ரா

2. ஹன்சிகா மோத்வானி : அமுல் பேபி ஹன்சிகா மோத்வானியும் சினிமா மற்றும் திருமண வாழ்க்கை என சூப்பராக இருந்து வரும் இவர் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒரு பப்பில் புகை பிடிப்பது போல் வெளிவந்த இவரது புகைப்படம் அப்பொழுது பெரிய அளவில் வைரலானது..

3. திரிஷா : சமீப காலமாக தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி லியோ, பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து தற்போது கமலின்  thug life படத்திலும் நடித்து வரும் திரிஷா 20 வருடங்களுக்கு மேலாக தனது இளமையை அப்படியே மெயின்டைன் பண்ணி வரும் இவர் புகை பழக்கத்திற்கு அடிக்ட் ஆனவராம்.. 2019 ஆம் ஆண்டு த்ரிஷா பொதுவெளியில் புகை பிடிக்கும் புகைப்படம் வெளியானது..

இந்த 3 ஹீரோ கூட படம் பண்ணும் போது ரொம்ப பாதுகாப்பாக இருப்பேன் – நடிகை ஜோதிகா

4. அமலா பால் : சர்ச்சை நடிகை அமலாபாலுக்கு புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது இரண்டு பழக்கமும் இருக்கிறதாம்.. அவ்வப்போது அமலாபால் கையில் சிகரெட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை சோசியல் மீடியாவில் அவரே வெளியிட்டிருக்கிறார்..

5. ஆண்ட்ரியா : நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவிற்கு புகை பிடிக்கும் பழக்கம் அதிகமாகவே இருந்ததாம் சில சொந்த காரணங்கள் காரணமாக பின்பு அதனை படிப்படியாக குறைத்துள்ளார் என சொல்லப்படுகிறது..

Exit mobile version