“A” சான்றிதழ் வாங்கிய படங்களில் அசால்டாக நடித்த டாப் 5 நடிகைகள்.. மிரட்டிய ஆண்ட்ரியா

Andrea

Keerthy suresh : தமிழ் சினிமாவில் இன்று நல்ல இடத்தில் இருக்கும் பல நடிகைகள் “A” சான்றிதழ் பெற்ற படங்களில் நடித்து நம்மை ஆசிரியப்பட வைத்துள்ளனர் அப்படி நடித்த 5 நடிகைகள் பற்றி தான் நாம் விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்..brigida

பிரகிடா – இரவின் நிழல்  : பார்த்திபன் இயக்கி நடித்த  திரைப்படம்  இரவின் நிழல்.  படத்தில் பார்த்திபன் உடன் கைகோர்த்து ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், ரேகா நாயர் மற்றும் பலர் நடித்திருப்பார். மேலும்  இந்த படத்தில் பிரகிடா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.  படத்தில் இவர் அந்த மாதிரியான காட்சிகளில் நடித்திருப்பார் . இது குறித்து அவர் விளக்கமும் கொடுத்துள்ளார் அதில் தான் ஆடை அணிந்து இருப்பதாகவும் அது ஒரு  சீட் ஷாட் எனவும் கூறினார்.keerthy suresh

கீர்த்தி சுரேஷ்  – சாணி காயிதம்  : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் அண்ட் எமோஷனல் கலந்த படம்.  இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கான்ஸ்டேபிளாக நடித்திருப்பார் வில்லன்கள்  மற்றும் உயர் அதிகாரி போலீசுகள் இவரை பாலியல் பலாத்காரம் செய்வதோடு அவரது முகத்தையும் சிதைத்து விடுவார்கள் அதன் பிறகு இவர் அவர்களை பழிவாங்குவது தான் படத்தின் கதை.

3. ஆண்ட்ரியா – அனல் மேலே பணித்துளி : OTT தளத்தில் வெளியான இந்த திரைப்படம் ஏ சான்றிதழ் வாங்கிய திரைப்படம் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரிகள் ஆண்ட்ரியாவை பாலியல் பலாத்காரம் செய்து விடுவார்கள்.  புகார் கொடுக்க செல்வார் அந்த இடத்திலேயே அவரை மிரட்டி ஆடைகளை அவிழ்க்க சொல்வார்கள் இப்படி பல பல சீன்கள் இருக்கும். இதில் ஆண்ட்ரியா செம போல்ட் ஆக நடித்து கைதட்டல் வாங்கி இருப்பார்.

4. துஷாரா விஜயன் – நட்சத்திரம் நகர்கிறது :  சார்பட்டா பரம்பரை படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதனைத் தொடர்ந்து அதே இயக்குனருடன் கூட்டணி அமைத்து நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்தார் இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் இவர் வரும் காட்சிகள்  படும் பயங்கரமாக இருக்கும்.

5. சம்யுக்தா ஹெட்டே – மன்மத லீலை : அசோக் செல்வன் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில்  மூன்று ஹீரோயின்கள் ரியா சிமெண்ட், ஸ்ம்ருதி வெங்கட், சம்யுக்தா ஹெட்டே நடித்தனர். இதில் சம்யுக்தா ஹெட்டே பெரிய அளவில் பேசப்பட்டது. அசோக் செல்வன் மற்றும் இவர் வரும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்கியது.