TRB – யில் சம்பவம் செய்த டாப் 15 திரைப்படங்கள்.!

டிவியில் பிரிமியர் செய்யப்பட்டு அதிகம் பேசப்பட்டு வந்த 15 திரைப்படங்கள்.

15வது இடத்தில் நடிகர் தளபதி விஜய் நடித்த தெறி இத்திரைப்படம் சன்டிவியில் பிரிமியர் செய்யப்பட்டனர்  இதனுடைய டெலிவிஷன் இம்பிரஷன் 12.82 மில்லியன் ரேட்டிங் பெற்றுள்ளது.

இந்த வரிசையில் 14வது இடத்தில் தனுஷின் பட்டாஸ் திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் சன் டிவியில் பிரிமியர் செய்துள்ளனர். இந்தப்படத்தின் டெலிவிஷன் இம்பிரஷன் 13.14 மில்லியன் ரேட்டிங் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் முத்தையாவின் புலிகுத்தி பாண்டி. இத்திரைப்படம் சன் டிவியில் பிரிமியர் செய்யப்பட்டது. இதனுடைய டெலிவிஷன் மற்றும் இம்பிரஷன் 13.28 மில்லியன் ரேட்டிங் பெற்றது.

vikram
vikram

இந்த வரிசையில் 12-வது இடத்தில் விஷாலின் சண்டக்கோழி 2 இத்திரைப்படத்தை சன் டிவியில் பிரிமியர் செய்யப்பட்டுள்ளது. இதனுடைய டெலிவிஷன் இம்பிரஷன் 13.73 மில்லியன்.

11வது இடத்தில் தளபதியின் மாஸ்டர் திரைப்படத்தையும் சன் டிவியில் பிரிமியர் செய்யப்பட்டன இத்திரைப்படத்தின் டெலிவிஷன் இம்பிரஷன் 13.75 மில்லியன் ரேட்டிங் பெற்றது.

இந்த வரிசையில் 10வது இடத்தில் முத்தையா மற்றும் விஷாலின் மருது. இத்திரைப்படத்தை சன்டிவியின் பிரிமியர்செய்யப்பட்டுள்ளது இத்திரைப்படத்தின் டெலிவிஷன் இம்பிரஷன் 13.77 மில்லியன் ரேட்டிங் பெற்றுள்ளது.

9 வது வரிசையில் தளபதியின் பைரவா வித் திரைப்படத்தையும் சன் டிவியில் பிரிமியர் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தின் டெலிவிஷன் இம்பிரஷன் 14.51 மில்லியன் ரேட்டிங் பெற்றது.

8வது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் இத்திரைப்படத்தை சன்டிவியில் பிரிமியர் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தின் டெலிவிஷன் இம்பிரஷன் 14.59  மில்லியன் ரேட்டிங் பெற்றது.

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை இந்த திரைப்படம் 7வது இடத்தில் உள்ளது. திரைப்படத்தை சன் டிவியில் பிரிமியர் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தின் டெலிவிஷன் இம்பிரஷன் 14.74 மில்லியன் ரேட்டிங் பெற்றுள்ளது.

ஆறாவது இடத்தில் சூர்யா அவர்கள் நடித்த சிங்கம் 3 இத்திரைப்படத்தை சன் டிவியில் பிரீமிய செய்யப்பட்டது இப்படத்தின் டெலிவிஷன் இம்பிரஷன் 15.56 மில்லியன் ரேட்டிங் பெற்றது.

ஐந்தாவது இடத்தில் தளபதியின் பிகில் இத்திரைப்படத்தை சன் டிவியில் பிரிமியர் செய்யப்பட்டது இத்திரைப்படத்தின் டெலிவிஷன் இம்பிரஷன் 16.47 மில்லியன் ரேட்டிங் பெற்றது.

நாலாவது இடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா இத்திரைப்படத்தை சன் டிவியில் பிரிமியர் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தின் டெலிவிஷன் இம்பிரஷன் 16.76 மில்லியன் ரேட்டிங் பெற்றதுது.

மூன்றாவது இடத்தில் தளபதி விஜயின் சர்க்கார் இத்திரைப்படத்தை சன் டிவியில் பிரிமியர் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தின் டெலிவிஷன் இம்பிரஷன் 16.90 மில்லியன் ரேட்டிங் பெற்றது.

vijay
vijay

இரண்டாவது இடத்தில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் இத்திரைப்படத்தையும் சன் டிவியில் பிரிமியர் செய்யப்பட்டது. இப்படத்தின் டெலிவிஷன் இம்பிரஷன் 17.69 மில்லியன் ரேட்டிங் பெற்றது.

முதலிடத்தில் தல அஜித் நடித்த விசுவாசம் இத்திரைப்படத்தை சன்டிவியில் பிரிமியர் செய்யப்பட்டது. இப்படத்தின் டெலிவிஷன் இம்பிரஷன் 18.14 வெல்லியன் ரேட்டிங் பெற்றது.

ajith
ajith

இந்த வரிசையில் உள்ள அனைத்து திரைப்படங்களும் டிஆர்பியில் அதிக ரேட்டிங் பெற்று சாதனை படைத்தது.

Leave a Comment