தமிழ் சினிமாவில் 100 கோடி வரை வசூல் செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்க

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு நடித்து வருகின்றனர். அதில் யார் படம் அதிக வசூல் உச்சத்தை தொடுகின்றது என்ற ஒரு விஷயம் தான் மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்பொழுது முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ரஜினி, கமல்ஹாசன் போன்ற நடிகர்ளுக்கு தான் மெஜாரிட்டி அதிகமாக இருந்து வருகிறது.

என்னதான் நடிகர்கள் பல படங்களில் நடித்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே ஹிட்டடித்து 100 கோடி வரை வசூல் சாதனை செய்துவருகிறது. இந்த நிலையில் தற்பொழுத 100 கோடி வரை வசூல் செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்களை தற்பொழுது காண்போம்.

1.ஏழாம்அறிவு,2.எந்திரன்,3. துப்பாக்கி,4.விஸ்வரூபம்,5.வேதாளம்6.கபாலி,7.கத்தி, 8.மெர்சல்,9.விசுவாசம்,10.பிகில்.

Leave a Comment