ஆஸ்திரேலியாவில் வசூல் வேட்டை பெற்ற டாப் 10 தமிழ் திரைப்படங்கள்!! லிஸ்ட் இதோ

தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்து தற்போது ஜொலித்துக் கொண்டு வருபவர்கள் ரஜினி, அஜித், விஜய்.

இவர்கள் திரைப்படம் ஒவ்வொன்றும் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும்  காரணம் அந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருந்தாலும் கர்நாடகம், ஆந்திரா, கேரளா போன்றவற்றிலும் இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கைய அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்  லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் யார் யார் எந்த எந்த இடத்தை பிடித்துள்ளனர் என்பதை தற்போது பார்ப்போம்.

movie list

Leave a Comment

Exit mobile version