இந்த 10 தமிழ் படங்கள் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்துயுள்ளது.! முழு லிஸ்ட் இதோ.

இந்தியாவில் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து திரும்பத்திரும்ப பார்க்க வைத்த 10 டாப் தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்டை தற்போது பார்ப்போம்.

ஆரண்ய காண்டம்,ஆடுகளம்,துப்பாக்கி,ஜிகர்தண்டா,தனி ஒருவன்,தீரன்,விக்ரம் வேதா,ராட்சசன்,எந்திரன்,அசுரன்.

போன்ற படங்கள் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ரஜினி ,கார்த்திக் இன்னும் சில முன்னணி நடிகர்களால் நடிக்கப்பட்டு திரையுலகில் அதிகபடியான வசூலையும் செய்தது. இப்படங்களை எத்தனை முறை பார்த்தாலும் போர் அடிக்காது என கூறலாம்.

Leave a Comment