தமிழில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ.!

0

தமிழ் சினிமாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது, அதேபோல் முன்னணி நடிகர்களின் சம்பளமும் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன, சமீப காலமாக ரஜினி, அஜித், விஜய் திரைப்படங்கள் அனைத்தும் 100 கோடி வசூலை எளிதாகக் கடந்து விடுகிறது.

tamil actor
tamil actor

அதனால் முன்னணி நடிகர்களின் கிரேஸ் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, அந்த வகையில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களில் லிஸ்ட் என்ன என்பதை இப்பொழுது காணலாம்.

இந்த டாப் 10 லிஸ்ட் பிற இணையதளங்களில் பாக்ஸ் ஆபீஸில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலாகும் பாகுபலி-2 வசூலை தவிர்த்து தமிழ் நடிகர்களின் டாப் 10  வசூல் நிலவரம்.

1.விஸ்வாசம்- ரூ 130.1 கோடி, 2. சர்கார்- ரூ 127 கோடி, 3. மெர்சல்- ரூ 120 கோடி, 4. 2.0- ரூ 119 கோடி, 5. பேட்ட- ரூ 105 கோடி, 6. எந்திரன்- ரூ 104 கோடி, 7. ஐ- ரூ 77 கோடி, 8. வேதாளம்- ரூ 76 கோடி, 9. தெறி- ரூ 75 கோடி, 10. நேர்கொண்ட பார்வை- ரூ 73.4 கோடி