டாப் 10 சுரேஷின் மனைவி மற்றும் இரு மகளை பார்த்து இருக்கீர்களா.! இதோ அழகிய குடும்ப புகைப்படம்.

suresh
suresh

மீடியோ உலகில் கம்பீரமான குரல் கொடுக்கும் நபர்களுக்கு எப்பொழுது நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அப்படி முன்னேறி அவர்களில் ஒருவராக வளர்ந்தவர் தொகுப்பாளர் சுரேஷ். இவர் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், டாப் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

அதிலும் குறிப்பாக டாப் 10 நிகழ்ச்சியை மிக சிறப்பாக கையாண்டு அதன் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே வளரத் தொடங்கின.

சமீபகாலமாக டிவிகளில் பார்க்க முடியாவிட்டாலும் யூட்யூபில் புதிய படங்களின் நிறை குறை கண்டுபிடித்து விமர்சனம் செய்து வருகிறார்.

நாம் பெரும்பாலும் டாப் 10 சுரேஷை மட்டுமே பெருமானும் பார்த்திருக்கிறோம் அவரது மனைவி மற்றும் இரு மகள்களை பார்த்திருக்க மாட்டோம்.

சுரேஷ் உடன்  மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது.

இதை நீங்களே பாருங்கள் சுரேஷின் அழகிய குடும்ப புகைப்படத்தை.

suresh
suresh
suresh
suresh