நியூலாந்தை தனது சொந்த மண்ணில் மண்ணைகவ்வ வைக்குமா இந்தியா?

நாளைய போட்டியில் இந்தியா நியூசிலாந்தை ஐந்துக்கு ஜீரோ என்ற கணக்கில் வெற்றியை ருசிக்குமா இந்தியா. இதுவரை நியூசிலாந்து தனது சொந்த மண்ணில் இதுவரை தொடரை தோற்றதில்லை.

இந்திய அணி 4-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை தோற்கடித்து உள்ளது. இந்திய அணியின்கேப்டன் விராட் கோலி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி கொண்டிருக்கிறார் எனவே இந்தியா நாளைய போட்டியில் 5-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற முழு முனைப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் ரோகித் சர்மா இல்லாதது சற்று வருத்தமாக இருந்தாலும் வருங்கால இளைஞர்ககள் தனது திறமையை நிரூபிக்கும் வகையில் வழி விட்டுஉள்ளார் ரோஹித் சர்மா. இத்தகைய அரிதான வாய்ப்பை சஞ்சு சாம்சன் அவர்கள் பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று நாளைய போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப் படலாம்.

நாளைய போட்டியில் இந்திய அணியில் 11 பேர் கொண்ட தேர்வு:கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், வீராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர்,மனிஷ் பாண்டே, ஷிவம் டுபே, ரவீந்திர ஜடேஜா, சாஹல், நவ்தீப்சைனி, தாகூர் , பும்ரா இவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் விராட் கோலி, கே எல் ராகுல், கனேஷ் மண்டிர் ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்களில் உள்ளார்கள் அதே போன்று ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, சாஹல் போன்ற சிறந்த பவுளர் நம்மிடம் இருப்பதால்எனவே நாளைய போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப் படுக்கிறது.

Leave a Comment