3வது ப்ரமோ வெளிவந்தது!! அனிதா சம்பத் எஸ்கேப் ஆகலாம்ன்னு பாக்குறாங்க!! இதோ வீடியோ.

0

today biggboss 4, 3 promo video:பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது ப்ரமோ வெளிவந்துள்ளது. இந்த ப்ரமோவில் தான் செய்த தவறை உணர்ந்த அந்த சம்பத் கேமராவின் முன்பு வந்து நின்று புலம்புகிறார். மேலும் தான் செய்த தவறால் மக்களின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமோ என பயம் வந்தது நன்றாக தெரிகிறது.

அதனால் தன் மீது உள்ள பழியை அப்படியே சுரேஷ் சக்கரவர்த்தி மீது போட பார்ப்பது நன்றாகவே தெரிகிறது. அதோடுமட்டுமல்லாமல் சுரேஷ் சக்கரவர்த்தியின் வயதுக்கு மரியாதை கொடுக்காமல் நீ, போ என மரியாதை இல்லாமல் பேசுவதும் தெரிகிறது.

நடிகர் சுரேஷ் ப்ரமோ வில் வருவதற்கு ஆசைப்படுகிறார் என அனிதா சம்பத் கூறுகிறார். அவர் கூறியதற்கு ரசிகர்கள் நீங்கள்தான் பிரேக்கிங் நியூஸ் இல் வருவதற்கு ஆசைப்படுகிறீர்கள் என கூறுகின்றனர்.

தற்போது இந்த ப்ரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.