தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் தற்பொழுது பிரின்ஸ் திரைப்படம் வெளியாகியிருக்கிறது இந்த படத்தினை அனுதீப் அவர்கள் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த டான், டாக்டர் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றினை பெற்றது இதன் காரணமாக இந்த படங்களைப் போலவே பிரின்ஸ் திரைப்படம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தார்கள்.
மேலும் இந்த படத்தில் சத்யராஜ், மரியா, பிரேம்ஜி, சூரி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உலகநாதன் என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் அவர்கள் நடித்திருக்கிறார்களா அவர் தன்னுடைய குடும்பத்துடன் பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்.
இவர் ஜாதி, மதம் என அடித்துக் கொள்ளும் மக்கள் மத்தியில் அதை எல்லாம் தேவையில்லாத ஒன்று மனிதம் தான் முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார் ஊருக்கே உதாரணமாக விளங்கும் சத்யராஜின் மகனான மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் அங்குள்ள பள்ளியில் சோசியல் சயின்ஸ் வாத்தியாராக பணியாற்றி வருகிறார்.
பிரின்ஸ் 🤐 Family Audience ஏ இப்படி கிழிச்சு எடுக்குறாங்க 🙄
மிஸ்டர் லோக்கல் பார்ட் 2 ஆ 🤔 அவ்வளவு மரண மொக்க படமா 😐#PrinceFromToday #PrinceFDFS #Prince pic.twitter.com/4Slmk4Vm6O
— AJI ⱽᵃʳⁱˢᵘ (@thalapathy_ajk1) October 21, 2022
அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக கதாநாயகி மரியா பணியாற்றி வருகிறார் இவரைப் பார்த்தவுடன் சிவகார்த்திகேயன் காதலில் அதன் பிறகு ஜெசிகாவுடன் நெருக்கமாக சிவகார்த்திகேயன் பாடக ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை கூறுகிறார். எனவே ஜெசிக்காவை இம்பரஸ் செய்வதற்காக சிவகார்த்திகேயன் பல விஷயங்களை செய்து வருகிறார்.
எவன் படம் ரிலீஸ் ஆனாலும் அடி பீஸ்ட் க்கு தான் 😂 pic.twitter.com/QaFZF92wpo
— Arun (@Arunn_Afc) October 21, 2022
அதன் பிறகு ஜெசிக்காவுக்கும் சிவகார்த்திகேயனின் மீது காதல் ஏற்படுகிறது. தனது தந்தையிடம் இதுதான் காதலிக்கும் பெண் என ஜெசிக்காவை காட்ட சத்யராஜ் ஜெசிக்காவை மருமகளாக ஏற்க மறுக்கிறார் மேலும் தந்தையும் இவர்களுடைய காதலருக்கு மறுக்கிறார் இவ்வாறு அனைத்து பிரச்சினைகளையும் சம்பா சமாளித்து தன்னுடைய காதலியை எப்படி சிவகார்த்திகேயன் திருமணம் செய்வாரா? இல்லையா? என்பதை இந்த படத்தின் கதை.
Family ஆடியன்ஸ் Girls எல்லாரும் சிகா மூவிய கிழிச்சு இப்போதான் பாக்குறேன் 1st டைம் 🤐🙄
எல்லாரும் சொல்றது மிஸ்டர் லோக்கல் கூட பரவா இல்லனு 🤐🤦
90% நெகட்டிவ் ரிவியூ தான் 🙄👎 என்ன ஆச்சு நம்ம சிகாவுக்கு 😏#PrinceFromToday #PrinceFDFS #Prince pic.twitter.com/1bBreqpPqW
— AJI ⱽᵃʳⁱˢᵘ (@thalapathy_ajk1) October 21, 2022
இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் பெரிதாக இருந்த படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் படும் தோல்வியினை சந்தித்து வருகிறது எனவே தொடர்ந்து பிரின்ஸ் படத்தினை கலாய்த்து வருகிறார்கள்.