முதலமைச்சர் எடப்பாடி தாய் மரணம்! சோகத்தில் முதல்வர்!

0

tn chief minister mother passed away: தமிழகத்தின் மாண்புமிகு முதல்வர் ஐயா எடப்பாடி கே பழனிச்சாமி அவர். இந்த கொரனோ காலகட்டத்தில் தமிழகத்திற்காக சிறப்பாக பணிபுரிந்து வருகிறார். இந்தக் கொரோனா காலகட்டத்தில் பல சிறப்புப் பணிகளை செய்து வருகிறார். அதில் அரியர் தேர்வுகள் இரத்து செய்து மாணவர்களை தேர்ச்சி பெற செய்துள்ளார்.

இது மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யை பெரும் உயரத்திற்கு கொண்டு சென்றது. இந்த நேரத்தில் அவரது தாயாரான தவசி அம்மாளுக்கு 93 வயதாகிறது. ஆனால் உடல் நிலை காரணமாக அவர் நேற்று 11 மணி அளவில் இயற்கை எய்தினார்.

அவர்களுக்கு பழனிச்சாமி மற்றும் கோவிந்தராஜ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இதனை அறிந்த அவரது மகன்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். எனவே அவர் சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி வட்டம் சிளுவம்பாத்திற்கு சென்றுள்ளார்.

இதனை அறிந்த அரசியல்வாதிகள், திரைத் துறையினர் மற்றும் பொது மக்கள் அனைவருமே தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகமே பெரும் சோகத்தில் உள்ளது. இன்று அம்மையாரின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.