உன்னை விட நான் குறைந்தவள் கிடையாது என ஒருவருக்கு ஒருவர் பாரபட்சம் இன்றி கிளாமர் காட்டும் டிக்கிலோனா பட நடிகைகள்..!

சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் தான் டிக்கிலோனா இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சந்தானம் நடித்திருப்பார் இவ்வாறு இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனகா  நடித்துள்ளார்.

மேலும் இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் தான் யோகி பாபு அதுமட்டுமில்லாமல் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவர்களும் இத்திரைப்படத்தில் சிறப்பு விருந்தினராக நடித்துள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இசை யுவன் சங்கர் ராஜா அமைத்துக் கொடுத்தார் மேலும் அரவி அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரும் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இத்திரைப்படம் ஆனது கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

அந்த வகையில் சந்தானம் இத்திரைப்படத்தில் ஹாக்கி வீரராக இருப்பார் அந்த வகையில் இவர் எப்படியும் இந்திய அணியில் வீரராக தேர்வு ஆகி விடுவார் என்ற எண்ணத்தில் சந்தானத்தை நமது கதாநாயகி காதலித்து திருமணம் செய்து கொள்வார்.

ஆனால் சில பல காரணத்தில் மூலமாக அவரால் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போய் விட சந்தானத்திற்கு டைம் மெஷின் கண்ணில் பட அதை வைத்து தன்னுடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்துக் கொள்வார்.

tikkilona actress-2

அதுமட்டுமில்லாமல் இதன் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்று விடுகிறார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு இரண்டு கதாநாயகிகள் உள்ளார்கள் அதில் ஒருவர் அனகா மற்றும் ஷிரின் என்ற மாடல் அழகியும் நடித்துள்ளார்.

tikkilona actress-3

இவ்வாறு நமது இரண்டு நடிகையும் ஒருவருக்கு ஒருவர் பஞ்சம் கிடையாது அந்த வகையில் இவர்கள் இருவரும் கிளாமர் உடையில் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

tikkilona actress-1

Leave a Comment

Exit mobile version