கவர்ச்சியில் எல்லை மீறும் டிக் டாக் இலக்கியா!! இன்ஸ்டாகிராமில்- குவியும் இளைஞ்சர்கள்.

சினிமா திரை உலகில் அடி எடுத்து வைக்க தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி பட வாய்ப்பை பெறுவது ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சமீபகாலமாக திறமை உள்ள நபர்கள் பலர் தனது செல்போனில் ஆப்புகளை டவுன்லோட் செய்து தனது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். அப்படி சினிமா திரை உலகில் பல பிரபலங்கள் தற்போது தனது திறமையை வெளிப்படுத்தி காலூன்றி வருகின்றனர்.

இப்படி ஒரு சிலர் அந்த ஆப்புகளை சரியாக பயன்படுத்தி பிரபலமடைந்து வருகின்றன. ஆனால் ஒரு சிலர் ஆடையின் அளவை குறைத்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் அடைவது வழக்கம் அப்படி தற்போது பிரபலமடைந்து உள்ளவர் தான் இலக்கியா.

இவர் டிக் டாக் போன்ற ஆப்பில் வெளியில் தனது ஆடைகளின் அளவை குறைத்துக் கொண்டு எனது திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் தற்போது அவர் சினிமா வாய்ப்பை பிடித்துள்ளார். அந்த வகையில் இவர் புதுமுக இயக்குனரான அலெக்சாண்டர் ஆறுமுகம் என்பவர் என்ன நீ போடத்தான் வந்தியா என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக இலக்கியா அவர்கள் நடிக்க உள்ளார் இதுவே அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் முதல் படமாகும்.

தற்போது அவர் மேலும் தனது அரசியல் போராட்டத்தை விரிவுபடுத்த தனது இன்ஸ்டாகிராம் பக்கம் திரும்பி உள்ளார். டிக் டாக் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதால் இன்ஸ்டாகிராம் பக்கம் புகுந்துள்ள இலக்கியா தனது ஆடையை அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் இதனை அறிந்த இளசுகள் பலரும் இன்ஸ்டாகிராம் பக்கம் புகுந்துள்ளனர்.

elakkiya
elakkiya

Leave a Comment