உருளைக்கிழங்கு போண்டா செய்யும் செயல்முறை விளக்கத்தை தனது ஸ்டைல்லில் சொன்ன டிக் டாக் இலக்கியா.! வைரல் வீடியோ இதோ.

0

சினிமாவில் நுழைய திறமை இருந்தால் எப்படி வேண்டுமானாலும் முன்னேற முடியும். திறமை உள்ள ஒருவர் மக்களின் ஆதரவைப் பெற்று விட்டால் அவரை வளைத்துப் போட வெளித்திரையும், சின்னத்திரையும் காத்துக் கிடக்கிறது.

அந்த வகையில் டிக் டாக் மூலம் தனது வீடியோவை பகிர்ந்து அதிகப்படியான ரசிகர்களை தன்பக்கம் இழுத்து போட்டவர் டிக் டாக் இலக்கியா.

தற்போது டிக்டாக்கில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.

அந்த வகையில் இவர் “நீ என்ன சுட தான் வந்தியா” என்ற திரைப்படத்தில் சற்று கவர்ச்சியாக நடித்துள்ளார் இத்திரைப்படம்  விரைவில் வெளியாக உள்ளது.அதற்கு முன்பாக டிரைலர் வெளிவந்து வேற லெவலில் கலக்கியது.

இது ஒரு பக்கம் இருக்க தனது பிரதானமான செயலான சினிமா பாடலுக்கு ஏற்றவாறு தனது அரைகுறை ஆடை போட்டுக்கொண்டு நடனமாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதுபோன்று தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் உருளை கிழங்கில் போண்டா எப்படி செய்ய வேண்டும் என்ற செயல்முறை சொல்லி கொடுத்து உள்ளார்.

இது ஒரு சிலருக்கு பிடித்திருந்தாலும் ஒரு சிலர் இவரை கண்ணா பின்னான்னு திட்டில்னால் வருகின்றனர்.

பிறகு அவை என்ன தான் திட்டி தீர்த்தாலும் கிழித்து தொங்க விட்டாலும் அவருக்கு இதுதான் வரும் என்பதை ரசிகர்களும் தெரிந்து கொண்டதால் தற்போது அமைதியாகி விட்டனர். இப்போ இதை பாருங்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்