நீ ஐ**டம் தானே… லைவ் வீடியோவில் ரசிகரின் கேள்விக்கு வெளிப்படையாக பதில் சொன்ன இலக்கியா.! ஏன்னா தில்லு வைரலாகும் வீடியோ

0

சமூக வலைதளத்தை பயன்படுத்தி பலரும் இன்று சினிமாவில் நுழைவதற்காக பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வந்தது டிக் டாக் செயலி மற்றும் மியூசிக்கலி இதனைப் பயன்படுத்தி பலரும் பிரபலமடைந்து வந்தார்கள்.

இந்த டிக் டாக்கில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் சிலர் விதவிதமான வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்கள் இந்த வீடியோ மூலம் லட்சக்கணக்கான லைக் பெறுவதை  ஆவலாக இருந்தார்கள். இந்த சாதாரண லைக்கிற்கு ஆசைப்பட்டு பலவிதமான வீடியோக்களை ஆண்கள் பதிவிட்டு வந்தார்கள்.

அப்படி ஆபாசமான கவர்ச்சி வீடியோ மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் டிக் டாக் இலக்கியா. இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை அவர்களின்  ஆசைக்கு இணைய வைத்த பின்னர் ஏமாற்றிவிட்டதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார் இலக்கியா. இந்த நிலையில் இவர் தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார் மேலும் சமீபத்தில் இவர் பாலியல் தொழில் குறித்து பேசும் ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

அதுமட்டுமில்லாமல் சில நாட்களுக்கு முன்பு ரவுடி பேபி சூர்யா சமூகவலைதளத்தில் ஆபாசமாக பேசி வீடியோவை வெளியிட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்தது. மேலும் இலக்கியவிடம் பேரம் பேசிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது  மேலும் அந்த ஆடியோவில் தான் ஒரு மணிநேரத்திற்கு ஒரு லட்சம் வாங்குவதாக கூறியிருந்தார் இப்படி ஒரு நிலையில் லைவ் வீடியோ ஒன்றில் வந்துள்ளார் இலக்கியா.

அவரிடம் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து தாங்கள் கேட்க நினைக்கும்   கேள்வியை கேட்டுள்ளார்கள் அப்பொழுது ஒரு ரசிகர் ஒருவர் நீ ஐட்டம் தானே என கேள்வி எழுப்பினார் அதற்கு இலக்கிய ஆமாம் என்று சொல்லி இதுபோல் நபர்களுக்கு அடுத்தவங்க பர்சனல் தலையிடுவது வழக்கமாக ஆகிவிட்டது இவர்களுக்கு அடுத்தவங்க பர்சணலில் தலையிட வில்லை என்றால் தூக்கம் வராது என கடுப்பாக பேசியுள்ளார்.