“என்ஜாய் எஞ்சாமி” பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்ட டிக் டாக் இலக்கியா.! அட அதுக்குன்னு இப்படியா..வீடியோவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்

0

திரை உலகில் பணியாற்றும் இசையமைக்கும் பிரபலங்கள் பலரும் தற்பொழுது ஆல்பம்  தயாரித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஒரு மிகப்பெரிய கூட்டணி “என்ஜாய் எஞ்சாமி” என்ற பாடலை பாடி அசத்தி உள்ளது.  இந்த பாடல் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கமிங் பாடலை ஓரம்கட்டி இந்த பாடல் வெற்றி கண்டு வருகிறது.

இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர் தி மற்றும் தெருகுரல் அறிவு ஆகியோர் புதிதாக இணைந்து இண்டிபெண்டன்ட் ஆல்பமாக  என்ஜாய் எஞ்சாமி என்ற பாடலை உருவாக்கி உள்ளனர்.

இந்த பாடல் தற்பொழுது பிரபலங்களை தொடர்ந்து தற்போது சாதாரண மக்களை வரையும் இந்த பாடல் சந்தோஷப்படுத்தி உள்ளது இதுவரை 2 மில்லியனுக்கு மேற்பட்டோர் இதை பார்த்து என்ஜாய் செய்து வருகின்றனர்.

பலர் தரப்பட்ட நபர்கள் இந்த பாடலை பாடி வருகின்றனர் அந்த வகையில் டப்ஸ்மேஸ் குயீன் இலக்கியா தற்போது இந்த பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அரைகுறை ஆடையை போட்டு ஆடிய வீடியோ தற்போது ரசிகர்களை ஒரு பக்கம் எரிச்சலடையும் செய்துள்ளது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.