இரண்டாம் குத்து படத்தையே ஆபாசத்தில் மிஞ்சும் அளவிற்கு டிக் டாக் இலக்கியா நடித்துள்ள நீ சுடத்தான் வந்தியா பட ட்ரைலர்.!

0
ilakiya
ilakiya

தமிழ் சினிமாவுலகில் டிக் டாக் செயலி மூலம் அறிமுகமான பல நடிகர்கள்,நடிகைகள் தற்போது ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்கள். அந்த வகையில் டிக் டாக் செயலியில் தனது கவர்ச்சியை ரசிகர்களுக்கு மொத்தமாக காட்டி ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் இலக்கியா.

இவர் டிக் டாக்கில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார். இவரைப் பற்றி ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் இவரே கூறினார் அந்த தகவலில் எனக்கு படத்தில் நடிக்க ஆசையாக தான் இருக்கு ஆனால் நான் நிறைய பேரிடம் பட வாய்ப்பு கேட்டு பின்பு ஒரு இயக்குனர் எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னை மோசடி செய்துவிட்டு பின்னர் ஏமாற்றி விட்டார்.

என்று ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தார் இலக்கியா. மேலும் இலக்கியா தற்பொழுது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறாரார் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் அலெக்சாண்டர் ஆறுமுகம் என்பவர் இயக்கி வைக்கிறார்.

இந்த படத்தின் பெயர் நீ சுடத்தான் வந்தியா என்ற இரண்டாம் குத்து போல் அடல்டிக் படமாக உருவாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் கலக்கப்போவது யாரு தீனா,அர்ச்சனா பிரியா,ரஞ்சினி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்  இந்த திரைப்படத்தைப் பற்றி இலக்கியா தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு சில நாட்கள் முன்பு இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.இதனையடுத்து இந்த திரைப்படத்தில் இலக்கியா தனது முழுக் கவர்ச்சியையும் காட்டியுள்ளார் என்பது மட்டும் தெரியவருகிறது.