நேத்து ராத்திரி யம்மா பாடலுக்கு நடனமாடி இணையதளத்தை அலறவிடும் டிக் டாக் இலக்கியா.!

வெள்ளித்திரையில் பல நடிகர்கள் நடிகைகளை பார்த்து நானும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக டிக் டாக் என்ற செயலின் மூலம் பல கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வந்த நடிகை தான் இலக்கியா டிக்டாக் மூலம் பிரபலம் ஆனாலும் அதனை தொடர்ந்து பல்வேறு செயலிகளில் தனது கவர்ச்சியான நடனத்தை காட்டி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

இலக்கியா டிக்டாக் செயலிக்கு முன்பே எனக்கு ஒரு இயக்குனர் பட வாய்ப்பை வாங்கித் தருவதாக கூறி என்னை மோசடி செய்துவிட்டார் என அவரே ஒரு தகவலை கூறி ரசிகர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தினார்.

நான் எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவு கண்டுகொண்டிருந்த இலக்கியாவுக்கு நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடத்திவிட்டார் மேலும் இந்த படத்தின் ட்ரைலர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

சினிமாவில் படு பிசியாக இலக்கியா நடித்து வந்தாலும் தனது ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சி வீடியோக்களை போடுவதை தற்பொழுதும் வழக்கமாக இலக்கிய வைத்திருக்கிறார்.அந்த வகையில் கூட என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டிருந்தார்.

https://twitter.com/tamil360newz/status/1381117693869268992?s=20

அதனைத் தொடர்ந்து இலக்கியா தற்பொழுது சகலகலா வல்லவன் திரைப்படத்தில் இடம்பெற்ற நேத்து ராத்திரி எம்மா பாடலுக்கும் தனது கவர்ச்சியான நடனத்தை  காட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/tamil360newz/status/1381117452092809217?s=20

மேலும் இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் இலக்கியா வேற லெவல் தான் என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment