விஜய்யை புரட்டி எடுக்க போகும் 3 வில்லன்கள்.! பீஸ்ட் அப்டேட் இதோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் போதுதான் நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படம் இவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது அதுமட்டுமல்லாமல். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் ” பீஸ்ட் “திரைப்படத்தில் காதல்,நகைச்சுவை, அதிரடி சண்டைக்காட்சிகளும் தயாராகி வருகிறது.டாக்டர், கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை இயக்கிய வல்சன் தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.

beast
beast

இத்திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இவருடன் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் போன்றோர் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை குறித்து ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது. அதில் பீஸ்ட் படத்தில் மூன்று வில்லன்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு ராஸ்கல் மலையாளதிரைப்பட நடிகர் சைன் டாம் சாக்கோ, அவர்கள் நடித்து வருவதாகவும் , மற்ற விலங்குகளைப் பற்றி குறித்த தகவல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Comment