தீவிர சிகிச்சையில் மூன்று முன்னணி நடிகைகள்..! பதட்டத்தில் தவிக்கும் ரசிகர்கள்..!

0
trisha-saman
trisha-saman

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வளம் வரும் மூன்று நடிகைகள் தற்பொழுது மருத்துவ சிகிச்சையில் இருப்பது ரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு என்ன ஆயிற்று எது ஆயிற்று என ரசிகர்கள் மனதை போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே அவர்கள் ஹிந்தி திரைப்படம் நடித்து வருகிறார் அப்பொழுது அந்த திரைப்படத்தின் பட படிப்பின்போது அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் நமது நடிகை சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வாலி ஒன்றில் தண்ணீர் நிரம்பிய நிலையில் அதற்குள் காலை வைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இவ்வாறு வெளியிட்ட புகைப்படத்துடன் தினமும் இப்படி தான் காலை விடுகிறேன் என்று அவர் மன கஷ்டத்துடன் தெரிவித்துள்ளார்.

pooja heg-09
pooja heg-09

படிப்படியாக குணமாகி வருவதாகவும் அவர் தெரிவித்த நிலையில் ரசிகர்கள் அதேபோல நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயின் மூலமாக பாதிக்க  பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது படிப்படியாக குணமாகி வருவதாக தெரியவந்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் சமந்தா அவர்கள் யசோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் மிக விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில் அதில் கண்டிப்பாக சமந்தா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

samantha-012
samantha-012

அதேபோல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்ற பொழுது அவருடைய காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக அவரும் சிகிச்சையில் உள்ளார். மேலும் இதன் காரணமாக அவருடைய படப்பிடிப்பு தாமதமாகி வருவதாக படகுழுவினர்கள் தெரிவித்த நிலையில் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

trisha-011
trisha-011