பார்த்திபன் நடிப்பில் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ திரைப்படத்தின் டிரைலர் இதோ.!

0

பார்திபன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம் இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதார் இயக்கி உள்ளார், ரகுநாதன் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வந்த் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.