இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் தெரியுமா.? ரசிகர்கள் அதிர்ச்சி.!

0
bigg-boss-tamil-3-contestant-profiles
bigg-boss-tamil-3-contestant-profiles

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறப் போகிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது, பிக்பாஸ் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் இதில் கவின், ஷெரின், சேரன், லாஸ்லியா, முகன் ஆகியோர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த வாரம் முதல் இரண்டு நாளில் மக்கள் போட்ட ஓட்டின் படி முதலில் ஷெரின் தான் வெளியே செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தற்போது அது தலைகீழாக மாறியுள்ளது லாஸ்லியா தான் ஓட்டு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது அதனால் லாஸ்லியா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அடுத்ததாக ஷெரின் குறைவான ஓட்டுகளை பெற்றுள்ளார் ஆனால் ஷெரின்னுக்கும் லாஸ்லியாவுக்கும் கொஞ்சம் தான் ஓட்டுக்கள் வித்தியாசம், அதனால் இதில் மாற்றம் ஏற்படலாம், இந்த வாரம் வனிதாவிடம் சிக்கிக்கொண்டது ஷெரின் தான் அதனால் அவரை மீண்டும் மீண்டும் டார்ச்சர் செய்து வருகிறார்.

இதோ ஓட் லிஸ்ட்

losliya-big
losliya-big