பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேஷன் இவரா.! இதோ ஆதாரம்.

0
bigg-boss-tamil-3-contestant-profiles
bigg-boss-tamil-3-contestant-profiles

விஜய் தொலைக்காட்சி நடத்த வரும் பிக்பாஸ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி சமீபகாலமாக சூடுபிடித்து வருகிறது ஏன் என்றால் கடைசி இரண்டு வாரங்களில் நான்கு போட்டியாளர்கள் வெளியேறினார்கள், மேலும் பிக் பாஸ் வீட்டில் சண்டைகளுக்கு பஞ்சமே இல்லை இன்னும் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.

சமீபத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பள்ளிப்பருவ டாஸ்க் கொடுக்கப்பட்டது, அதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் பள்ளிப் பருவத்தில் மறக்க முடியாத ஆசிரியர்கள் பற்றி நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்கள், அனைத்து போட்டியாளர்களும் தங்களது பள்ளிப் பருவ ஆசிரியர்கள் பற்றி கூறினார்கள்.

இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் சாண்டி மாஸ்டர், சேரன், கஸ்தூரி, தர்ஷன் ஆகியோர்கள் இருக்கிறார்கள், இதில் குறைவான ஓட்டுகளை பெற்றுள்ளவர் கஸ்தூரி தான் இவர் தான் இந்த வாரம் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்றும் நாளையும் இருப்பதால் இந்த வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது மாற்றம் ஏற்படலாம் அல்லது இந்த வாக்கெடுப்பு படி கஸ்தூரியை வெளியேறலாம்.

இந்த நிலையில் வாக்கெடுப்பின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இரண்டு வாரங்களில் பல போட்டியாளர்கள் வெளியே சென்று விட்டதால் இந்த வாரம் ரகசிய அறை பயன்படுத்தப்படும் என கூறுகிறார்கள்.

bigg-boss-eliminate
bigg-boss-eliminate