புரட்டிப் போட்டது இந்த வார பிக் பாஸ் எலிமினேஷன்.! யார் காப்பாற்ற படுகிறார் தெரியுமா.?

0
kamal-haasan-bigg-boss-tamil
kamal-haasan-bigg-boss-tamil

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி நான்காவது வாரத்தை எட்டியுள்ளது, கடந்த சில நாட்களாக பிக்பாஸ் நாட்டாமை டாஸ்க் தான் போய் கொண்டிருக்கிறது, இந்த டாஸ்கின் பொது சேரன் மீது மீரா மிதுன் தரக்குறைவான விமர்சனத்தை வைத்தார் இதற்கு பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சேரனுக்கு ஆதரவாக இருந்தார்கள்.

அதன் பிறகு  நான் அவ்வாறு கூறவில்லை என அந்தர் பல்ட்டி அடித்தார், இந்த நிலையில் சேரன் ரசிகர்கள் அனைவரும் மீரா மிதுன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள், அதனால் இடுப்பை பிடித்ததாக கூறிய மீரா மிதுனின் பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டு இது மட்டும் சரியா என கேட்டுள்ளார் அதற்கு அந்த வீடியோவில் மீரா மிதுன் தனது ஆண் நண்பருடன் நடனமாடியுள்ளார்.

மேலும் இந்த வாரம் எலிமினேஷன் யார் வெளியே செல்ல இருக்கிறார் என்ற தகவல் தான் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, அபிராமி, கவின், சேரன் சரவணன், மீரா மிதுன் மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர்கள் தான் வெளியே செல்ல இருக்கிறார்கள், இந்த நிலையில் ஓட்டு விவரம் தற்போது வெளியாகியுள்ளது அதில் முதலில் அபிராமி தான் இந்த வாரம் வரையிலும் குறைந்த ஓட்டு பெற்றிருந்தார் ஆனால் மீரா நடந்து கொண்டதை வைத்து ரசிகர்கள் ஓட்டுகளை தலைகீழாக மாற்றி விட்டார்கள்.

தற்போது இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில்  மீரா தான் குறைந்த ஓட்டுங்களை மட்டுமே பெற்றுள்ளார் ஆனால் அபிராமி இரண்டாவது இடத்திற்கு சென்றுவிட்டார் அதனால் இந்த மீரா தான் வெளியே செல்வார் என தெரிகிறது.

bigg-boss3
bigg-boss3