ஆண்ட்ராய்டு மொபைலை யூஸ் பண்ணும் குழந்தைகள் மத்தியில் இப்படி ஒரு வீர குழந்தையா.! வைரலாகும் வீடியோ.

0

தற்பொழுது உள்ள கணவன் மனைவிகள் பிள்ளைக்கு படிப்பறிவு இருந்தால் மட்டும் போதும் உலகத்தில் பிழைத்துகொள்ளலாம் என்பது  போல கல்வியை மட்டுமே சொல்லித் தருகின்றனர் வேறு எதுவும் கற்றுத் தராமல் வீட்டிலேயே முடக்கி வைத்துள்ளனர்.

குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் வீட்டை விட்டு வெளியே செல்லாமல்  வீட்டிலேயே கழிக்க ஏதாவது செய்து வருகின்றனர் பெற்றோர்கள் அதிலும் தற்போது இருக்கும் குழந்தைகள் வீட்டில் மொபைலை எடுத்து நோண்டுவது அல்லது வீடியோ கேம் போன்றவற்றில் குழந்தைகளை ஈடுபட வைத்து விடுகின்றனர் குடும்பத்தினர்.

சமீபகாலமாக இளம் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றனர் இதனால் பெரும் அச்சத்தில் உள்ளனர் கணவன்மார்கள் அதனால் படிப்பு எவ்வளவு முக்கியமோ அதுபோல தற்காப்பு கலையும் முக்கியம் என்பதை உணர்ந்த

ஒரு சில கணவன்மார்கள் தனது குழந்தைக்கு படிப்பறிவு மட்டுமல்ல தற்காப்புக் கலை வேண்டும் என்பதை நன்கு பெற்றோர்கள் தற்பொழுது குழந்தைகளை பாக்சிங்,சிலம்பாட்டம் போன்றவற்றில் ஈடுபடுத்திக்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம் கற்றுக் கொடுத்து வருகின்றனர் அப்படி கற்றுக் கொண்ட ஒரு குழந்தை தான் தற்பொழுது சிலம்பத்தில் கலக்கி வருகிறது. சிலம்பம் விளையாட்டில் மாஸ்டரை கதிகலங்க விடும் அந்த குழந்தையின் வீடியோ இதோ.

சிலம்பத்தில் கலக்கும் குட்டி குழந்தை…….

Posted by தமிழன் வரலாறும் அறிவியலும் on Monday, June 29, 2020