விஜய் படத்திற்கா இந்த நிலைமை TRPயில் அடிவாங்கிய மாஸ்டர்.!

இளைய தளபதி விஜய் தற்போது தனது 65ஆவது திரைப் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சைக்கிளில் வந்து வாக்களித்து விட்டு சென்ற விஜய் அப்பொழுது ரசிகர்களிடம் பல சர்ச்சைகள் கிளம்பியது.

மேலும் அன்று இரவே ஜார்ஜியா நாட்டிற்கு சென்று தனது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விஜய் இதனை அடுத்து விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி மாபெரும் வெற்றி கண்டது.

தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகளில் குறையாமல் வெளியாகி சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது விமர்சன ரீதியாகவும் மாஸ்டர் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து அசத்தியிருப்பார்.

இதனை தொடர்ந்து திரைப்படத்தில் நிறைய சினிமா பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்கள் இந்நிலையில் இதுவரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தளபதி விஜயின் திரைப்படங்களில் TRPயில் அதிக புள்ளிகளை எந்தெந்த திரைப்படங்கள் பெற்று இருக்கிறது என ஒரு லிஸ்ட் கிடைத்துள்ளது.1. பிகில் – 16936000,2. சர்கார் – 16906000,3. மாஸ்டர் – 1375500.

vijay hd images
vijay hd images

இந்த மூன்று திரைப்படங்களும் தொலைக்காட்சியில் அதிக புள்ளிகளை பெற்றுள்ளதாக இந்த தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment