இதனாலதான் அனுஷ்காவுக்கு பட வாய்ப்பு பறிபோகுதா.! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!

தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அனுஷ்கா. மேலும் இவர் விஜய் அஜித் சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படத்தில் அனுஷ்கா நடித்து இருப்பார் அந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

மேலும் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் அனுஷ்கா நடித்துள்ளார் அந்த திரைப்படதில் அனுஷ்காவின் நடிப்பை பார்த்து பலரும் அவரை பாராட்டி வந்தார்கள். அதனைத் தொடர்ந்து அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில்  அவரது உடல் எடையை அதிகமாக்க உயர்த்தி இருந்தார்.

அந்த திரைப்படம்  வெற்றிகரமாக நிறைவடைந்தது திரையரங்குகளில் வந்த பிறகு அவர் உடல் எடையை ரொம்ப கஷ்டப்பட்டு குறைத்து வருகிறார்.  அதன் பிறகு சமீபத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் பட விழாவிற்கு அங்கு வந்த அனுஷ்காவை பார்த்து ரசிகர்கள் வியந்து போய் நின்றார்கள்.

மேலும் இவரது உடலை பார்த்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களும் யாரும் அனுஷ்காவுக்கு திரை வாய்ப்பு கொடுக்க முன்வரவில்லை அதனால்  அனுஷ்கா அவரது உடலை எடையை  குறைக்க  இறங்கிவிட்டார். மேலும் நயன்தாரா திரிஷா போன்ற நடிகைகள் இன்னும் திரையுலகில் கதாநாயகியாகவே நடித்து வருவதற்கு என்ன காரணம் தெரியுமா அவர்கள் இன்னும் இளம் வயதில் போலவே தோற்றம் அளிப்பது தான்.

இவர்கள் உணவு முறையால் மற்றும் உடர்பயிற்சி  போன்ற வழிகளில் உடலை குறைத்து இன்னும்  ஸ்லிமாகவே இருக்கிறார்கள். ஆனால் அனுஷ்கா, நயன்தாரா  இவர்களை விட அனுஷ்க  வயதில் குறைந்தவர். ஆனால் இவர் உடலை அதிகமாக  ஏற்படுத்தியதால் இவருக்கு எந்த திரைப்பட வாய்ப்பும் அமையவில்லை.

Leave a Comment