இந்த முன்னணி நடிகை கல்லூரி படிக்கும் போது இப்படித்தான் இருந்தார.? வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்…

பிரபல முன்னணி நடிகையின் கல்லூரி புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சினிமாவில் கவர்ச்சி நடனமாடிய அந்த நடிகை கல்லூரியில் படிக்கும் போது சேலை அணிந்து கொண்டு அழகாக போஸ் கொடுத்திருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள்.

அவர் வேற யாரும் இல்லை நடிகை சமாதானம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து தற்போது சகுந்தலம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை சமந்தா இந்த நிலையில் நடிகை சமந்தா அவர்கள் இடையில் ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பெற்று வந்த பின்னர் தற்போது ஓய்வில் இருக்கும் சமந்தா கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார் இந்த நிலையில் நடிகை சமந்தா குணமடைந்த உடனே பழனி முருகன் கோயிலுக்கு சென்று இருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அதுமட்டுமல்லாமல் இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் நடிகை சமந்தா அவர்கள் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட போது நாக சைதன்யாவின் குடும்ப ஆதரவு சமந்தாவிர்க்கு கிடைத்தது இதனால் நடிகர் நாக சைதன்யாவும் சமந்தாவும் மறுபடியும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடிகை சமந்தா முழு நேரத்தையும் சினிமாவிலேயே செலவழித்து வருகிறார்.

இப்படி பிசியாக இருந்து வரும் நடிகை சமந்தாவின் கல்லூரி புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் திடீரென வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் நடிகை சமந்தாவா இது புடவையில் இம்புட்டு அழகாக இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்…

samantha
samantha

Leave a Comment